விக்ரமுக்கு பார்த்திபன் வில்லன் இல்லையாம்..

Bookmark and Share

விக்ரமுக்கு பார்த்திபன் வில்லன் இல்லையாம்..

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் டீசர் ஹாலிவுட் படம் போல இருந்ததால் இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் விக்ரமுக்கு வில்லனாக நடிகர் பார்த்திபன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வலம் வந்தது. ஆனால் அந்த செய்தியில் பாதி உண்மையில்லை என கூறியுள்ளது படக்குழு.

பார்த்திபன் நடிப்பது உண்மைதான், ஆனால் அவர் வில்லன் இல்லை என கூறியுள்ளனர். அவரின் கதாபாத்திரம் மிகமுக்கியமானதாக இருக்கும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions