ஜெயலலிதா சமாதியில் கவலையுடன் பார்த்திபன்! நடந்தது என்ன

Bookmark and Share

ஜெயலலிதா சமாதியில் கவலையுடன் பார்த்திபன்! நடந்தது என்ன

நடிகர் பார்த்திபன் சினிமாவில் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துள்ள படங்களை தந்திருக்கிறார். அவரது நடிப்புக்கு என்றும் தனி அடையாளம் உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.

தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் அரசியல் நிலை கண்டு அதிர்ந்துள்ள அவர் நடந்தே மெரினாவிலுள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றுள்ளார்.

மேலும் அவர் தன் மனதிலுள்ள கருத்தை தனது முகநூல் பக்கம் மூலம் வெளிபடுத்தியுள்ளார். நிறைவாக அவர் எம்மக்கள் திருந்திவிட்டார்கள், மறுதேர்தலை சந்திக்க வாருங்கள் என கூறியுள்ளார்.

 



Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions