நாய்கள் கடியால் மோசமான நிலையில் பிரபல நாயகி

Bookmark and Share

நாய்கள் கடியால் மோசமான நிலையில் பிரபல நாயகி

பிருத்விராஜின் கிருத்யம் என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பருல் யாதவ். இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய நாயை கூட்டுக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

அப்போது தெருவில் கூட்டமாக இருந்த நாய்கள் பருல் யாதவை கொடூரமாக கடித்திருக்கிறது. இதனால் அவருடைய முகம், கால்கள், கழுத்து, தலை என உடம்பு முழுவரும் மோசமாக கடித்துள்ளது.

தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்
நாய்கள் கடியால் பாதிக்கப்பட்ட நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
‘சொப்பன சுந்திரி’ மனிஷா யாதவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
பட வாய்ப்பு வராததால் ஷோரூம் தொடங்கிய மனிஷா யாதவ்!
மனிஷாவின் மனமாற்றம்
பிரபல சின்னத்திரை தொடர்கள் இயக்குனர் தூக்குப்போட்டு தற்கொலை
சிம்ரனின் தீவிர ரசிகை நான் - மனிஷா யாதவ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions