வேறொரு நடிகையுடன் ஒப்பிட்டு என்னை சந்தேகப்பட முடியாது : பார்வதி நச்

Bookmark and Share

வேறொரு நடிகையுடன் ஒப்பிட்டு என்னை சந்தேகப்பட முடியாது : பார்வதி நச்

பூ படத்துக்கு பிறகு சென்னையில் ஓர் நாள், மரியான் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருப்பவர் பார்வதி. உத்தம வில்லன் படத்தில் கமல் மகளாக நடித்திருக்கிறார்.

அவர் கூறியது: ஆரம்ப கட்டதிலேயே பெரிய படத்தில் கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். இதன் மூலம் எனக்கு நடிக்கத் தெரியும் என்று பலரும் உணர்வார்கள். இந்த வேடத்தை நஸ்ரியாவால் செய்ய முடியுமா என்று இனி யாரும் என்னைபார்த்து சந்தேகப்பட முடியாது.

அதற்காக டெஸ்ட் ஷூட்டும் தேவையிருக்காது. தற்போது கன்னடத்தில் வாஸ்கோட காமா, மலையாளத்தில் குஞ்சக்கோ போபன் நடிக்கும் படங்களில் நடிக்கிறேன். மேலும் பட வாய்ப்புகள் தற்போது வந்திருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து மெதுவாகவேத்தான் நடிக்க ஒப்புக்கொள்வேன்.இவ்வாறு  பார்வதி கூறினார். 


Post your comment





Related News
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
போலீசிடம் புகார் அளித்த பார்வதி! என்ன நடந்தது?
சூப்பர் ஹிட்டான படத்தில் பார்வதிக்கு நடந்த கொடுமை- அவரே சொல்கின்றார்
நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை
தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர்
பாலியல் கொடுமையை நானும் சந்தித்துள்ளேன் – பார்வதி அதிர்ச்சி பேச்சு!
காதலி கதாபாத்திரத்தில் நடித்து அலுத்து போய் விட்டது: பார்வதி பேட்டி
ஆபாசமாக வர்ணித்ததவரை கண்டித்த நடிகைகள் பூஜா, பார்வதி மேனன்!
வசந்த் இயக்கத்தில் பூ பார்வதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions