பாலியல் கொடுமையை நானும் சந்தித்துள்ளேன் – பார்வதி அதிர்ச்சி பேச்சு!

Bookmark and Share

பாலியல் கொடுமையை நானும் சந்தித்துள்ளேன் – பார்வதி அதிர்ச்சி பேச்சு!

பூ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி. பின்னர் மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள் படங்களில் நடித்து புகழ்பெற்றார். நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது, துணிச்சலாக பேசுவது இவரது சிறப்பம்சம்.

இந்நிலையில் சமீபத்தில் கொச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமையை தானும் ஒருசமயத்தில் சந்தித்துள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் பெண்கள் தைரியமாக இருக்க இவர் பல நல்வழிகளை எடுத்துரைத்தார்.

 


Post your comment





Related News
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
போலீசிடம் புகார் அளித்த பார்வதி! என்ன நடந்தது?
சூப்பர் ஹிட்டான படத்தில் பார்வதிக்கு நடந்த கொடுமை- அவரே சொல்கின்றார்
நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை
தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர்
காதலி கதாபாத்திரத்தில் நடித்து அலுத்து போய் விட்டது: பார்வதி பேட்டி
ஆபாசமாக வர்ணித்ததவரை கண்டித்த நடிகைகள் பூஜா, பார்வதி மேனன்!
வசந்த் இயக்கத்தில் பூ பார்வதி
பார்வதிமேனனை பாராட்டிய கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions