சூப்பர் ஹிட்டான படத்தில் பார்வதிக்கு நடந்த கொடுமை- அவரே சொல்கின்றார்

Bookmark and Share

சூப்பர் ஹிட்டான படத்தில் பார்வதிக்கு நடந்த கொடுமை- அவரே சொல்கின்றார்

தமிழ் சினிமாவின் பூ படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி. இவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.

சமீபத்தில் கூட இவர் நடித்த டேக் ஆப் படம் செம்ம ஹிட் அடித்தது, இப்படத்தில் கதையே என்னை சுற்றி தான் நகரும்.ஆனால், சம்பளம் மட்டும், படத்தில் என்னுடன் நடித்த ஹீரோக்களுக்கு தான் அதிகம் கொடுத்தார்கள் என கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி படங்களில் எப்போதும் பெண்களை மட்டம்தட்டி தான் காமெடி செய்கிறார்கள், ஏன் ஆண்களை கிண்டல் செய்யும் காட்சிகள் வரவில்லை என கோபமாக கேட்டுள்ளார்.


Post your comment





Related News
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
போலீசிடம் புகார் அளித்த பார்வதி! என்ன நடந்தது?
நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை
தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர்
பாலியல் கொடுமையை நானும் சந்தித்துள்ளேன் – பார்வதி அதிர்ச்சி பேச்சு!
காதலி கதாபாத்திரத்தில் நடித்து அலுத்து போய் விட்டது: பார்வதி பேட்டி
ஆபாசமாக வர்ணித்ததவரை கண்டித்த நடிகைகள் பூஜா, பார்வதி மேனன்!
வசந்த் இயக்கத்தில் பூ பார்வதி
பார்வதிமேனனை பாராட்டிய கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions