வசந்த் இயக்கத்தில் பூ பார்வதி

Bookmark and Share

வசந்த் இயக்கத்தில் பூ பார்வதி

இளம் தலைமுறை நடிகைகளில் மிகச்சிறந்த நடிகையாய் பரிமளித்துக் கொண்டிருப்பவர் பார்வதி.

சசி இயக்கிய பூ படத்தில் அறிமுகமான பார்வதி, மரியான் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அண்மையில் வெளியான உத்தம வில்லன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார் பார்வதி.

சில காட்சிகளில் மட்டுமே முகம் காட்டினாலும் சிறப்பான முத்திரையை பதித்தார். அடுத்து வசந்த் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் பார்வதி. 

பிரபல எழுத்தாளர் அசோகமித்ரன் எழுதிய தண்ணீர் என்ற கதையைத்தான் தன்னுடைய அடுத்தப் படமாக வசந்த் படமாக்குகிறாராம். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள கதை இது.

அதனால் இந்த கதைக்கு பார்வதிதான் மிகவும் பொத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்க வைக்க முடுவு செய்துள்ளார் வசந்த். பணத்தைப் பற்றி கவலைப்படாமல், நடிக்க ஸ்கோப் உள்ள கதாபார்த்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருபவர் பார்வதி.

இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
போலீசிடம் புகார் அளித்த பார்வதி! என்ன நடந்தது?
சூப்பர் ஹிட்டான படத்தில் பார்வதிக்கு நடந்த கொடுமை- அவரே சொல்கின்றார்
நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை
தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர்
பாலியல் கொடுமையை நானும் சந்தித்துள்ளேன் – பார்வதி அதிர்ச்சி பேச்சு!
காதலி கதாபாத்திரத்தில் நடித்து அலுத்து போய் விட்டது: பார்வதி பேட்டி
ஆபாசமாக வர்ணித்ததவரை கண்டித்த நடிகைகள் பூஜா, பார்வதி மேனன்!
பார்வதிமேனனை பாராட்டிய கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions