நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை

Bookmark and Share

நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை

மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர் பர்வதி. இவர் மரியான், பெங்களூர் நாட்கள், உத்தமவில்லன் போன்ற படங்களில் நடித்தவர்.

இவர் சமீபத்தில் வெளிவந்த டேக்ஆப் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது 30-35 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கிவந்த அவர் தற்போது அதை 1 கோடியாக உயர்த்திவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வந்தது.

ஹீரோக்களுடன் ஒப்பிடும்போது நடிகைகளின் சம்பளம் குறைவாக இருப்பதாக அவர் இதற்குமுன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

"அந்த செய்தியில் கொஞ்சமும் உண்மையில்லை. நான் எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என இதுவரை எந்த மீடியாவில் சொன்னதில்லை. அது எவ்வளவாக இருந்தாலும் உங்களுக்கு என்ன? நானும், தயாரிப்பாளருக்கும் மட்டுமே அதை பற்றி யோசிக்க வேண்டும்," என முகநூல் பதிவில் கூறியுள்ளார் பார்வதி.

மேலும் ஊடகத்துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் என கேட்டுள்ளார் அவர்.


Post your comment





Related News
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions