அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!

Bookmark and Share

அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்நிலையில் இவருடன் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்தவர் பார்வதி நாயர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார்.

அஜித்துடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது, அவர் எடுத்த புகைப்படம் மறக்க முடியாத பரிசாக என்னுடைய வீட்டில் உள்ளது. யார் பார்த்தாலும் அந்த போட்டோ யார் எடுத்தது? மிகவும் அழகாக உள்ளது என கூறுவார்கள் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
போலீசிடம் புகார் அளித்த பார்வதி! என்ன நடந்தது?
சூப்பர் ஹிட்டான படத்தில் பார்வதிக்கு நடந்த கொடுமை- அவரே சொல்கின்றார்
நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை
தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர்
பாலியல் கொடுமையை நானும் சந்தித்துள்ளேன் – பார்வதி அதிர்ச்சி பேச்சு!
காதலி கதாபாத்திரத்தில் நடித்து அலுத்து போய் விட்டது: பார்வதி பேட்டி
ஆபாசமாக வர்ணித்ததவரை கண்டித்த நடிகைகள் பூஜா, பார்வதி மேனன்!
வசந்த் இயக்கத்தில் பூ பார்வதி
பார்வதிமேனனை பாராட்டிய கமல்!
வேறொரு நடிகையுடன் ஒப்பிட்டு என்னை சந்தேகப்பட முடியாது : பார்வதி நச்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions