என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிடுவேன் - பகீர் கிளப்பும் தனுஷ் பட நடிகை.!

Bookmark and Share

என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிடுவேன் - பகீர் கிளப்பும் தனுஷ் பட நடிகை.!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாகவும் தமிழில் பூ, மரியான் போன்ற படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர் பார்வதி நாயர்.

இவர் சமீபத்தில் கூட மம்முட்டி படத்தை பற்றி தன்னுடைய கருத்தை கூற மம்முட்டி ரசிகர்கள் இவரை வறுத்தெடுத்தனர், இந்த பிரச்சனை போலீஸ் புகார், கைது என பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.

மேலும் மலையாள திரையுலகில் நடிகைகளின் பாதுகாப்புக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, இதில் பார்வதியும் ஒருவராக உள்ளார், நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை ஒழிக்க வேண்டும்.

தொல்லை கொடுப்பவர்கள் முகத்திரையை கிழிக்க தான் இந்த குழு என பார்வதி கூறியிருந்தார். மேலும் என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் லிஸ்டை விரைவில் வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழிப்பேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
தலயின் மெகா ஹிட் பட இயக்குனர் படத்தில் ராக்ஸ் ஸ்டார் ரமணியம்மா - செம தகவல்.!
இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை, இப்படி ஆகிட்டாங்களா? - புகைப்படம் உள்ளே.!
கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - அறிவிப்பு உள்ளே.!
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions