கமல் படத்தில் நடித்தது மகிழ்ச்சி : பார்வதி நாயர்

Bookmark and Share

கமல் படத்தில் நடித்தது மகிழ்ச்சி : பார்வதி நாயர்

உத்தமவில்லன் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார் பார்வதி நாயர். அதேபோல சில சர்ச்சைகளை சந்தித்து படம் திரைக்கு வந்து விட்டது. இருந்த போதும் பார்வதிக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்து விட்டாராம்.

படம் பார்த்தவர்கள் பார்வதி நடிப்பை பாராட்டியுள்ளனர். கமல் சாருடன் நடித்ததே பெரிய விஷயம். மற்றபடி படத்தை பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். ரிசல்ட் நல்லாயிருக்கு என்று கேள்விபட்டேன் தற்போது கிஷோர் ஜோடியாக கன்னடத்தில் வாஸ் கோடாகாமா என்ற படத்தில் நடித்திருக்கிறேன்.

படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தமிழிலும் டப்பிங் செய்ய இருப்பதாக கேள்விப்பட்டேன் என்கிறார் பார்வதி நாயர். இவர் படபிடிப்பில் யாருடனும் அதிகம் பேசமாட்டாராம்.

இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் சொல்வதை கூர்ந்து கவனிக்க கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு ஒரு பக்கமிருந்தாலும் எதிர்காலத்தில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதாம்.


Post your comment





Related News
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிடுவேன் - பகீர் கிளப்பும் தனுஷ் பட நடிகை.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions