ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்

Bookmark and Share

ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்

கேரளாவில் இருந்து வரும் நடிகைகள் பெரும்பாலும் ஜாதி பெயர்களை கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதை பற்றி நீயா நானா என்ற டிவி நிகழ்ச்சியில் விவாதித்திருந்தனர்.

ஜாதி பெயரை ஏன் வைத்துள்ளீர்கள் என பார்வதி நாயரிடன் கேள்வி கேட்டபோது, "கேரளாவில் ஜாதி பெயர் பயன்படுத்துவது ஒரு கவுரவ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

உயர் வகுப்பினர் தான் பல தலைமுறைகளாக தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதி பெயர்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்..

அது இப்போதும் தொடர்கிறது. மக்களின் தொழிலை பொறுத்து தான் ஜாதி பிரிக்கப்பட்டது" என கூறினார்.அதே நிகழ்ச்சியில் பேசிய கரு பழனியப்பன் "இவ்வளவு கருத்தாக பேசும் பார்வதி நாயர்.. ஏன் ஜாதி பெயரை வைத்துள்ளார்? அதை விட்டுவிட வேண்டியதுதானே.

உங்க பெயர் எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் எனக்கு வெக்கமாக இருக்கிறது" என சரமாரியாக பார்வதி நாயரை வெளுத்துவாங்கிவிட்டார்.


Post your comment





Related News
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிடுவேன் - பகீர் கிளப்பும் தனுஷ் பட நடிகை.!
சீனியர் நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: மரியான் நடிகை பார்வதி
தன்னை திட்டிய இயக்குனர் படத்திலேயே நடிக்கின்றாரா லாரன்ஸ்?
சிவகார்த்திகேயன் செய்வது ட்ராமா- வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?
சுசிலீக்ஸ்: பதறிப்போய் விளக்கம் அளித்த நடிகை பார்வதி நாயர்
தாங்க முடியாமல் இறந்துபோன பிரபல நடிகையின் தந்தை! மரண அவலம்
பிரபல நடிகைக்கு மரண பயத்தை காட்டிய அஜித்
என் பெயருடன் ஜாதியை சேர்க்க வேண்டாம்: நடிகை பார்வதி மேனன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions