நடிகருடன் காதலா? பார்வதி மழுப்பல்

Bookmark and Share

நடிகருடன் காதலா? பார்வதி மழுப்பல்

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்'  படத்தில் நடித்திருப்பவர் பார்வதி நாயர். அடுத்து கமலின் ‘உத்தம வில்லன்' படத்திலும் நடித்து வருகிறார். இவருக்கும் கன்னட பட ஹீரோவும், ராகவேந்திர ராஜ்குமாரின் மகனுமான வினய்க்கும் காதல், இருவரும் டேட்டிங் செய்கின்றனர்.

காபி ஷாப் மற்றும் சில இடங்களில் இருவரையும் ஜோடியாக பார்த்ததாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இதுபற்றி பார்வதி நாயரிடம் கேட்டபோது, ‘வினய்யும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே நண்பர்கள்.

இருவரும் வெவ்வேறு கல்லூரியில் படித்தாலும் அவரை எனக்கு நன்கு தெரியும். நடிகரின் மகன், ராஜ்குமார் குடும்பத்தை சேர்ந்தவர் என்றபோதும் அதை வெளிக்காட்டாமல் எளிமையாக பழகுவார்.

அந்த வகையில் அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கிசுகிசுக்கள் வருவது சகஜம். அதை பெரிது படுத்த விரும்பவில்லை. தற்போது கமலுடன் ‘உத்தமவில்லன்' படத்தில் நடித்திருக்கிறேன்.

கோ ஆர்டினேட்டர் உள்ளிட்ட யாருடைய உதவியும் இல்லாமல் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கமலுடன் நடிப்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை' என்றார்.


Post your comment





Related News
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிடுவேன் - பகீர் கிளப்பும் தனுஷ் பட நடிகை.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions