பிரபல நடிகைக்கு மரண பயத்தை காட்டிய அஜித்

Bookmark and Share

பிரபல நடிகைக்கு மரண பயத்தை காட்டிய அஜித்

அஜித் தற்போது தல-57 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்காக காத்திருக்கின்றார். இன்னும் சில தினங்களில் இந்த படத்தில் கடைசிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்த பார்வதி நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.

இதில் ‘அஜித் சார் எனக்கு மிகப்பெரும் நடிகர் என்பது தெரியும், ஆனால், அவர் ரேஸர் என்று எனக்கு தெரியவில்லை, காரில் நாங்கள் அமர்ந்தவுடன் “உறுதியாக பிடித்துக்கொள்ளுங்கள்” என்றார்.

அதை தொடர்ந்து அவர் காரில் செய்த ஸ்டண்ட் எனக்கு மரண பயத்தை கொடுத்தது’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
அஜித்திற்கு மட்டும் ஏன் இத்தனை கூட்டம் வருகின்றது- பிரபல தயாரிப்பாளர் அதிரடி கேள்வி
அஜித், விஜய் டான்ஸ் ஆடினா கூட வசூல் வராது- பிரபல நடிகர் ஓபன் டாக்
அஜித் சார் என்னை பார்த்து ஏமாந்துவிட்டார்- பிரபல நடிகர் கூறிய ருசிகர தகவல்
விவேகம் படத்தில் அஜித்துக்கு பிரபல நடிகரின் பெயராம்- யார் அவர் தெரியுமா?
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
பில்லா 2 நடிகை பிகினியை வெளியிட்டு பரபரப்பு!
விவேகம் படத்திற்காக ரசிகர் செய்த ஸ்பெஷல் ! போட்டோ உள்ளே
அரசியலுக்கு வருவீர்களா? பிரபலம் கேட்ட கேள்விக்கு அஜித்தின் அதிரடி பதில்
தாறுமாறான வசூல் சாதனையில் அஜித்தின் ரீமேக் படம்
அஜித்தை வைத்து படம் எடுப்பதற்காகவே உயிர் வாழும் ரசிகர் ! வைரலாகும் வீடியோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions