அக்டோபர் 17-ந் தேதி பசங்க 2 ஆடியோ ரிலீஸ்!

Bookmark and Share

அக்டோபர் 17-ந் தேதி பசங்க 2 ஆடியோ ரிலீஸ்!

சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள ‘பசங்க-2’ படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் அமலாபால் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தியே இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஆரோல் கொரல்லி இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை வரும் அக்டோபர் 17-ந் தேதி வெளியிடவுள்ளனர். ‘பசங்க-2’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. 

இப்படத்தை சூர்யா மற்றும் பாண்டிராஜ் 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளனர்.


Post your comment





Related News
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions