யு சான்றிதழ் பெற்றது சூர்யாவின் பசங்க-2

Bookmark and Share

யு சான்றிதழ் பெற்றது சூர்யாவின் பசங்க-2

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக உள்ளார். தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் பசங்க-2.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இவர்கள் இருவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சூர்யா தனது சொந்த நிறுவனம் ஆன 2டி எண்டர்டெய்மண்ட் மூலம் இப்படத்தை தயாரித்து உள்ளார்.

இந்நிலையில், பசங்க-2 படத்தின் அனைத்து வேலைகளும் தற்போது முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.  தற்போது இப்படம் சென்சாருக்கு அனுப்ப பட்டு இருந்தது.

இப்படத்திற்கு சென்சார் போர்ட் யு சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி அன்று வெளியாகிறது.


Post your comment

Related News
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions