தெலுங்கில் பசங்க2 வெளியாகாதது ஏன்?

Bookmark and Share

தெலுங்கில் பசங்க2 வெளியாகாதது ஏன்?

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பசங்க2 வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. 

படத்தின் கருத்து எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் என்பது மட்டுமின்றி தெலுங்குரசிகர்களுக்கும் பிடித்த சூர்யா மட்டுமின்றி அவர்களுக்குப் பரிச்சயமான அமலாபால், பிந்துமாதவி ஆகியோரும் நடித்திருப்பதால் படத்தைத் தெலுங்கில் வெளியிட முடிவுசெய்தனர்.

இப்படத்திற்கு தெலுங்கில் மேமு என்று பெயரிட்டிருந்தனர். தெலுங்கில் சூர்யாவின் படங்களுக்கு பெரியஅளவில் வியாபாரம் உள்ளது.

இந்தப்படத்தில் அவர் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருப்பதால் அதற்கேற்ப வியாபாரம் செய்து படத்தை வெளியிடத்திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் திட்டமிட்டபடி தெலுங்குப்பட வேலைகள் முடிவடையாததால் படத்தை வெளியிட முடியவில்லையாம். இதனால் ஓரிருவாரங்களுக்குப் பிறகு அங்கு படத்தை வெளியிட முடிவுசெய்திருக்கிறார்களாம்.

 


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions