விழாவில் நடிகர் சங்கத்தேர்தல் பற்றிப் பேசக்கூடாது- பசங்க2 வேண்டுகோள்

Bookmark and Share

விழாவில் நடிகர் சங்கத்தேர்தல் பற்றிப் பேசக்கூடாது- பசங்க2 வேண்டுகோள்

பசங்க 2 படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். நடிகர் சங்கத்தேர்தல் நாளை நடைபெற உள்ளநிலையில் இன்று பசங்க 2 படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சத்யம் திரையரங்கில் நடந்தது.

சூர்யா தம்பி கார்த்தி, நடிகர் சங்கத் தேர்தலில் நாசர்அணி சார்பில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இதனால் சூர்யாவுடைய ஆதரவும் அவர்களுக்குத்தான். அப்படியிருந்தும், விழாவில், நடிகர்சங்கத்தேர்தல் பற்றி யாரும் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.

படத்தின் முன்னோட்டத்தையும் இரண்டுபாடல்களையும் திரையிட்டனர்.அது முடிந்தபின்பு திரையிலேயே, ரொம்ப ரொம்ப முக்கியம் அங்கிள், விழாவில் நடிகர்சங்கத்தேர்தல்பற்றி யாரும் பேசவேண்டாம் என்று குழந்தைகள் சொல்வது போலவே எழுதி வைத்துவிட்டார்கள்.

திரையில் அந்த எழுத்துகள் வந்ததும் அரங்கு முழுவதும் சிரிப்பலைகள் எழுந்தது.


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சூப்பர் டுப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்ற பசங்க 2!
பசங்க 2 படத்தை குழந்தைகள் பார்பதற்கு இலவசம்!
தன் பட இசையமைப்பாளருக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த சூர்யா!
பசங்க-2 வில் அமலாபாலின் கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்க இருந்தாராம்!
‘பசங்க 2’ படத்தின் வெற்றி – இயக்குனர் பாண்டிராஜ் கார் பரிசளித்த சூர்யா!
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'பூலோகம்’ படத்தின் வசூலை மிஞ்சியது 'பசங்க 2'
சூர்யா படத்துக்கு அப்பா சிவகுமார் எழுதிய விமர்சனம்!
தெலுங்கில் பசங்க2 வெளியாகாதது ஏன்?
பசங்க 2 தெலுங்கில் ரிலீஸ் ஆகாதது ஏன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions