வரிவிலக்குக்காக ஹைக்கூ பசங்க2 ஆனது!

Bookmark and Share

வரிவிலக்குக்காக ஹைக்கூ பசங்க2 ஆனது!

நடிகை பிந்துமாதவி லீடு ரோலில் நடித்த ஹைக்கூ படத்தை  சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிக்க,  இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார்.

இதில்   சூர்யா-அமலாபால் இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இதற்கு முன்பு இயக்கிய பசங்க, மெரினா படங்களைப்போன்று சிறுவர்களை மையப்படுத்திய படம் என்பதால், ஹைக்கூ என்று பெயர் வைத்திருந்தார்.

ஆனால் அந்த டைட்டிலுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காது என்பதால் இப்போது ஹைக்கூ படத்துக்கு பசங்க-2 என்றே பெயர் வைத்து விட்டார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions