கன்னடத்தில் ரீமேக் ஆகும் பட்டாஸ்

Bookmark and Share

கன்னடத்தில் ரீமேக் ஆகும் பட்டாஸ்

தெலுங்கு சினிமாவின் அதிரடி நாயகன் கல்யாண் ராமின் நடிப்பில் இயக்குர் அணில் ரவிபுதி இயக்கத்தில், கடந்த ஜனவரி 23ம் தேதி திரைக்கு வந்த பட்டாஸ் படம் 100 நாளை கடந்து வசூல் சாதனை செய்தது.

கல்யான் ராம் நடிப்பில் வெளிவந்த படங்களில் முதன் முறையாக 100 நாளை கடந்த பட்டாஸ் திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தயாரிப்பாளர் பாபு பெரும் விலை கொடுத்து பட்டாஸ் படத்தின் கன்னட ரீமேக் உரிமையைக்  கைப்பற்றியுள்ளார்.

இயக்குநர் மஞ்சு ஸ்வராஜ் இப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நடிகர் கணேஷ் நாயகனாக நடிக்க உள்ளார். மேலும் அவருடன் நடிகர் மனோஜ் பாஜ்பாய் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

கணேஷ் - மனோஜ் பாஜ்பாய் ஏற்கனவே ஸ்ர்வாணி சுப்ரமண்யா படத்தின் கன்னட ரீமேக்கிலும் இணைந்து நடித்துள்ளனர். நடிகர் ஜீவாவின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான ஆர்.பி. சௌத்ரி  பட்டாஸ் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions