பால் வாக்கரின் கார்கள் திருட்டு: நண்பர் மீது தந்தை வழக்கு பதிவு

Bookmark and Share

பால் வாக்கரின் கார்கள் திருட்டு: நண்பர் மீது தந்தை வழக்கு பதிவு

மறைந்த பாஸ்ட் அண்ட் பியூரியஸ் பட புகழ் பால் வாக்கரின் கார்களை திருடி வைத்துக்கொண்டு திருப்பிக் கொடுக்க மறுப்பதாக அவருடைய நண்பர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பால் வாக்கரின் தந்தை வில்லியம் வாக்கர் லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் புதிய கார்களை வாங்குவதற்கு பால் வாக்கருக்கு உதவி செய்து வந்த ரிச்சர்ட் டெய்லர் அவற்றை திருடி வைத்துக்கொண்டு ஒப்படைக்க மறுப்பதாக கூறியுள்ளார். கார் விபத்தில் பால் வாக்கர் மரணம் அடைந்த 24 மணி நேரத்திற்குள், டெய்லரின் உதவியாளர்கள் போர்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. உட்பட 7 விலை உயர்ந்த கார்களை எடுத்து சென்றதாகவும், பல முறை கேட்டும் அவற்றை திருப்பி தராமல் மறைத்து வைத்துள்ளதாக தனது மனுவில் வில்லியம் குற்றம்சாட்டியுள்ளார்.

கார்களை தர மறுத்து வருவதுடன் தங்களிடமிருந்து பணம் பறிக்க முயல்வதாகவும் வில்லியம் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions