இந்த இந்திய நடிகருக்கு ஆஸ்கார் கொடுத்திருக்க வேண்டும்: உலகப்புகழ் எழுத்தாளர் Paulo Coelho

Bookmark and Share

இந்த இந்திய நடிகருக்கு ஆஸ்கார் கொடுத்திருக்க வேண்டும்: உலகப்புகழ் எழுத்தாளர் Paulo Coelho

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் Paulo Coelho ஒரு இந்திய நடிகரை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் ஷாருக்கான் நடித்து 2008ல் வெளிவந்த 'My name is Khan and I am not a terrorist' படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார்.

அதில் நடித்த ஷாருக் ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் நடித்த மற்ற படங்களை காண ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions