பவன் கல்யாணின் நீண்ட தாடி ரகசியம் என்ன...?

Bookmark and Share

பவன் கல்யாணின் நீண்ட தாடி ரகசியம் என்ன...?

தெலுங்கு பவர்ஸ்டார் பவன் கல்யாண் சமீபகாலமாக நீண்ட தாடியுடன் காணப்படுவதை அனைவரும் அறிவர். குறிப்பாக அவரது ரசிகர்கள் எதற்காக நீண்ட தாடி வைத்திருக்கிறார் என்று விடை தெரியாமல்  இருந்து வந்தனர்.

அவர் தற்போது நடித்து வரும் கப்பார் சிங் 2 படத்தில் நடித்து வருகிறார். எனவே அந்த படத்தில் வரும் வேடத்திற்காகத்தான் நீண்ட தாடி வைத்திருக்கிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அவர் சுவாமிஜி ஒருவரை சந்தித்து தீட்சை பெற்று இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது. இவருடைய நண்பரும், பிரபல இயக்குனருமான திரிவிக்ரம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு சுவாமிஜியை அடிக்கடி சந்திப்பது வழக்கம். 

எனவே இயக்குனர் திரிவிக்ரம் தான் அந்த சுவாமிஜி பற்றி கூறி இருக்காலம் என்றும் அதனால் தான் பவர் ஸ்டாரும் அந்த சுவாமிஜியை சந்தித்து தீட்சை பெற்று இருப்பார் என்றும் கூறப்படுகின்றது. பவன் கல்யாண் தான் நடித்துவரும் படத்திற்காகத்தான் நீண்ட தாடி வைத்திருக்கிறாரா.? அல்லது சுவாமிஜியிடம் தீட்சை பெற்று இருக்கிறாரா.? என்பது குறித்து கப்பார் சிங் 2 படம் வெளியாகும் போது தெரிந்து விடும்.

 


Post your comment





Related News
சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டிக்கு நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
பவன் கல்யாண் படத்தை ஹிந்தியில் வெளியிடும் பிரபல நிறுவனம்!
இந்தியில் ரீமேக்காகும் கல்யாண சமையல் சாதம்!
ரிலீஸாகும் முன்பே இணையத்தில் வெளியான பவர்ஸ்டார் படம்.
பவர்ஸ்டாரின் ஜோடியாகும் அஞ்சலி. . அப்படி போகுது இவரின் மார்க்கெட்!
கமலுக்கு ஆதரவு: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்
பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மனைவிக்கு 40 கோடி கொடுத்து விவாகரத்து!
வேலை வாங்கித் தருவதாக மோசடி- புதுமுக நடிகர் கைது!
கோலிவூட்டில் சூட்டைக்கிளப்பும் ஆந்திரா கவர்ச்சி ரசகுல்லாக்கள்!
பவன் கல்யாண் படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் நீக்கம் ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions