சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டிக்கு நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

Bookmark and Share

சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டிக்கு நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

பிரபல தொலைக்காட்சியில் சின்னதம்பி என்ற சீரியலில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் பவானி ரெட்டி. சந்தோஷமாக சீரியல் நடிக்கும் அவருக்கு இந்த வருடம் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது இவர் தன்னுடன் ஒரு சீரியலில் நடித்த நடிகர் பிரதீப் குமார் என்பவரை 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அழகாக வாழ்ந்து வந்த இவர்களது வாழ்க்கையில் இவ்வருடம் ஒரு சோகம் சம்பவம் ஏற்பட்டுவிட்டது. இவரது கணவர் பிரதீப் கடந்த மே 3ம் தேதி அதிகாலை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தனது கணவர் குறித்து பவானி ஒரு பேட்டியில், கணவன் மனைவிக்குள் நடக்கும் சின்ன பிரச்சனைக்காக பிரதீப் இப்படி செய்து கொண்டார், மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

 


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions