அழகிய கேரக்டர் ஆர்டிஸ்ட் பவித்ரா!

Bookmark and Share

அழகிய கேரக்டர் ஆர்டிஸ்ட் பவித்ரா!

தற்போது டோலிவுட்டில் மிகவும் பிஸியான கேரக்டர் ஆர்டிஸ்ட் பவித்ரா லோகேஷ் தான். அழகான  அம்மா, அக்கா, அண்ணி போன்ற கேரக்டரில் பவித்ரா லோகேஷ் கலக்கி வருகிறார்.

அவர் கன்னடத்தில் சுமார் 150 படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் அவ்வப்போது சிறு, சிறு வேடங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் அவரின் மார்க்கெட் விறு, விறுவென உயர்ந்து உள்ளது.

குறிப்பாக மல்லி மல்லி இதி ராணி ரோஜு மற்றும் லக்ஷ்மி ராவே மா இன்டிகி போன்ற படங்களில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது நினைவிருக்கலாம். அவர் காட்டில் மழை...!


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions