அடுத்த படத்திற்கு ரெடியான பவன் கல்யான்

Bookmark and Share

அடுத்த படத்திற்கு ரெடியான பவன் கல்யான்

சர்தார் படத்தில் மும்முரமாக நடித்து வரும் டோலிவுட்டின் பவர்ஸ்டார் பவன் கல்யாண் கபார் சிங் படத்தின் இயக்குநர் ஹரீஸ் சங்கருடன் இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

தற்போது ஹரீஸ் சங்கர் இயக்கிய சுப்ரமணியம் பார் சேல் படம் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. அப்படத்திற்கு பிறகு தில் ராஜுவின் தயாரிப்பில் ஹரீஸ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார்.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions