பிரபல ஹீரோ மருத்துவமனையில் அட்மிட்?

Bookmark and Share

பிரபல ஹீரோ மருத்துவமனையில் அட்மிட்?

எப்போதுமே பிரபலங்களை பற்றி வதந்திகள் வெளிவருவதுண்டு. அதிலும் சினிமா பிரபலம் என்றால் கேட்கவே வேண்டாம். சமீபத்தில் பிரபல நடிகர் பவன் கல்யாண் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாகவும், அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் வதந்தி காட்டு தீ போல பரவியது.

இதன் விளைவாக அவரது ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர் பூர்ண குணத்தோடு இருக்கிறார் என்ற உறுதியான தகவல் வெளிவந்துள்ளது.

அவர் எந்த மருத்துவமனையிலும் அட்மிட் ஆகவில்லை என்றும் அவர் தனது அடுத்த படமான கப்பார் சிங் 2 படத்திற்காக தன்னை முழு அளவில் தயார் செய்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions