பிரபல இயக்குனருக்கு கூடை நிறைய மாம்பழத்தை அனுப்பிய ஹீரோ

Bookmark and Share

பிரபல இயக்குனருக்கு கூடை நிறைய மாம்பழத்தை அனுப்பிய ஹீரோ

டோலிவுட்டில் சுற்றுசூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு தொடர்பு உடைய நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டும் நடிகர்களுள் ஒருவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் என்பதை அனைவரும் அறிவர்.

அவர் ஓய்வு நேரங்களில் தனது பண்ணை வீட்டில் இருந்து கொண்டு அங்கு வளர்க்கப்படும் பல வகை மரங்களை பராமரித்து வருவது வழக்கம். கோடைகாலத்தில் அவருடைய பண்ணையில் இருந்து கிடைக்கும் உயர் ரக மாம்பழங்களை பலருக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

குறிப்பாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ஹீரோ நிதின் மற்றும் பல பிரபலங்களுக்கு மாம்பழம் அனுப்பப்படும். இந்நிலையில் அவர் தற்போது கப்பார் சிங் 2 படத்தின் இயக்குனர் பாபியின் வீட்டுக்கும் கூடை நிறைய மாம்பழத்தை அனுப்பி உள்ளார்.

இது குறித்து இயக்குனர் பாபி தனது டுவிட்டரில், பவர் ஸ்டாரிடம் இருந்து இன்ப அதிர்ச்சி...கூடை நிறைய மாம்பழங்கள்...ரொம்ப சந்தோஷம்... என்று குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions