முன்னாள் மனைவி கொடுத்த விருந்தில் பவன் கல்யாண்

Bookmark and Share

முன்னாள் மனைவி கொடுத்த விருந்தில் பவன் கல்யாண்

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் தனது பிறந்த நாளன்று முன்னாள் மனைவி கொடுத்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். 

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் 2000 ஆம் ஆண்டில் பத்ரி படத்தில் நடித்த போது அப்படத்தின் நாயகி நடிகை ரேணு தேசாய் மீது காதல் கொண்டார். 

9 வருட கால காதலுக்கு பின்னர் 2009 ஆம் ஆண்டில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சில காலமே சேர்ந்து வாழ்ந்த பவன் கல்யாண்-ரேணு தேசாய் ஜோடி தங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2012ல் விவாகரத்து பெற்றனர். 

விவகாரத்திற்கு பின்னர் தனது குழந்தைகளுடன் ரேணு புனேவில் தனது பெற்றோருடன் தங்கி விட்டார். விவாகரத்திற்கு பின்னரும் புனே செல்லும் போதெல்லாம் பவன் கல்யாண் ரேணுவை சந்தித்து வருகின்றார்.

தற்போது தனது பிறந்த நாளான்று (செப்டம்பர் 2) புனே சென்ற பவன் கல்யாணுக்கு அவரது மனைவி ரேணு பிறந்தநாள் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions