கடந்த 2 படமும் ப்ளாப், இருந்தாலும் வியாபாரத்தின் உச்சத்தை தொட்ட பவன் கல்யாண் படம்- இத்தனை கோடியா!

Bookmark and Share

கடந்த 2 படமும் ப்ளாப், இருந்தாலும் வியாபாரத்தின் உச்சத்தை தொட்ட பவன் கல்யாண் படம்- இத்தனை கோடியா!

தெலுங்கு சினிமாவின் வசூல் மன்னன் பவன் கல்யாண். இவருடைய தோல்வி படங்கள் கூட ரூ 100 கோடி வசூலை அள்ளும்.

அப்படித்தான் இவர் நடிப்பில் கடைசியாக வந்த சர்தார் கப்பர் சிங், கட்டமராயுடு ஆகிய படங்கள் தோல்வியடைந்தாலும் ரூ 100 கோடி வசூல் வந்தது.

இந்நிலையில் இரண்டு படங்கள் தோல்வி என்றால் ஒரு நடிகரின் மார்க்கெட் குறையும் என்பார்கள், ஆனால் இங்கு நடப்பதே வேறு.

இவர் தற்போது த்ரிவிக்ரம் படத்தில் நடித்து வருகிறார்,

இப்படம் பவனின் 25-வது படம், இந்த படத்தின் வியாபாரம், சாட்டிலைட் ரைட்ஸ் சேர்த்து ரூ 150 கோடிக்கு விற்றுள்ளதாம்.


Post your comment





Related News
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
சிம்பு படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகிறாரா ஹரிஷ் கல்யாண்?
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!
தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?
நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
இப்படி ஒரு பிரச்சனையால் அவதிப்படும் பவர் ஸ்டார் ? அய்யோ பாவம்
ரசிகர்களின் அந்த சொல்லிற்காக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருக்கும் முன்னணி நடிகரின் முன்னாள் மனைவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions