ஜனவரியில் சர்தார் ரிலீஸ்!

Bookmark and Share

ஜனவரியில் சர்தார் ரிலீஸ்!

சூப்பர் ஹிட் திரைப்படமான கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார் தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண். 

இயக்குநர் பாபி இயக்கி வரும் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்திற்கு சர்தார் கபார் சிங் என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நேற்று (செப்டம்பர் 6) இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வில்லன் நடிகர் கபீருக்கும் பவன் கல்யாணுக்கும் இடையே நடைபெறும் முக்கிய காட்சிகள் ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டுல்ளது.

நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் பட நிறுவனம் ஈரோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் வரும் சங்காரந்தி பண்டிகை அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions