சத்தமின்றி ரூ. 2 கோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய தெலுங்கு நடிகர்

Bookmark and Share

சத்தமின்றி ரூ. 2 கோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய தெலுங்கு நடிகர்

டோலிவுட் நடிகர்கள் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் தங்களால் இயன்ற தொகையை சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினர்.

இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் அவர் எவ்வளவு நிதி வழங்கினார் என்று அறிய ஆவலுடன் காத்திருந்தனர். இயக்குநர் ராம் கோபால் வர்மா மூலம் பவன் கல்யாண் எவ்வளவு நிதி வழங்கினார் என்ற விவரம் நேற்று இரவு வெளியானது.

இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் "பவன் கல்யாண் 2 கோடி ரூபாய் சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தார் என்று கேள்விப்பட்டேன். இதனைக் கேட்கும்போதே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவரின் இந்த அசாதாரண செயலுக்கு நான் தலை வணங்குகிறேன்.

அவரின் உண்மையான சக்தி என்ன என்பதை நேற்று நான் உணர்ந்து கொண்டேன்". என்று தெரிவித்து இருக்கிறார். ராம் கோபால் வர்மாவின் இந்த ட்விட்டர் பதிவு பவன் கல்யாண் எவ்வளவு நிதியளித்தார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியதால் பவன் கல்யாணின் ரசிகர்கள் பலரும் தற்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். 


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions