நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்

Bookmark and Share

நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பவன் கல்யாண். டோலிவுட்டில் பவர் ஸ்டாரான இவருக்கும் அன்னா லெஸ்னேவாவுக்கும் அழகான ஆண் குழந்தை இன்று காலை பிறந்துள்ளது. நந்தினி என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்ட பவன் கல்யாண் 2007-ல் அவரை விவாகரத்து செய்தார்.

'ஜானி' படத்தில் நடித்த ரேனு தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட பவன் 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். தற்போது அன்னா லெஸ்னேவாவும், பவன் கல்யாணும் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இன்று பிறந்த ஆண் குழந்தைதான் இத்தம்பதியின் முதல் குழந்தை. ஆனால் பவன் கல்யாண் அப்பாவானது இது நான்காவது முறை. குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட போட்டோவை பிரபல பி.ஆர்.ஓ வம்சி சேகர் உடனே வெளியிட்டார்.

சமூக வலைதளத்தில், குட்டி ஜூனியர் பவன் கல்யாணை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.


Post your comment





Related News
தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
இப்படி ஒரு பிரச்சனையால் அவதிப்படும் பவர் ஸ்டார் ? அய்யோ பாவம்
ரசிகர்களின் அந்த சொல்லிற்காக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருக்கும் முன்னணி நடிகரின் முன்னாள் மனைவி
கடந்த 2 படமும் ப்ளாப், இருந்தாலும் வியாபாரத்தின் உச்சத்தை தொட்ட பவன் கல்யாண் படம்- இத்தனை கோடியா!
படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே பல கோடிக்கு விலைபோகும் பவர் ஸ்டாரின் படம்- பிரம்மிப்பில் ரசிகர்கள்
மெகா பட்ஜெட்டில் உருவாகும் மெகா நடிகர்கள் இணையும் படம்- பாகுபலி பட்ஜெட்டை தாண்டுமா?
பவன் கல்யாண் டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதா?
அதிர வைக்கும் பாகுபலி-2 இடைவேளை காட்சி இந்த நடிகரின் புகழை உதாரணமாக வைத்து தான் உருவானதாம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions