மீண்டும் தூசு தட்டப்படும் பவன் கல்யாண் படம்

Bookmark and Share

மீண்டும் தூசு தட்டப்படும் பவன் கல்யாண் படம்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸூடன் நடிகர் பவன் கல்யான் இணையும் புதிய படம் அறிவிக்கப்பட்டது. அத்தறிந்திக்கி தரேதி என்ற படத்திற்கு பின்னர் இயக்குநர் திரிவிகிரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யான் நடிக்கும் அப்படத்திற்கு கோபாலி என்று பெயரிடப்பட்டது.

இதற்கிடையே இயக்குநர் திரிவிக்ரம் S/O சத்தியமூர்த்தி என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். கைவிடப்பட்டதாக கருதப்பட்ட கோபாலி படம் தற்போது மீண்டும் தூசு தட்டப்படுகின்றது.

இப்படம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த இயக்குநர் திரிவிக்ரம்  ஸ்ரீநிவாஸ் இப்படம் கைவிடப்பட்ட வில்லை இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக பல லட்சங்கள் செலவிடப்பட்டதாக கூறிய அவர் இப்படத்தில் வெளிநாடு கலைஞர்கள் பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions