இப்படி ஒரு பிரச்சனையால் அவதிப்படும் பவர் ஸ்டார் ? அய்யோ பாவம்

Bookmark and Share

இப்படி ஒரு பிரச்சனையால் அவதிப்படும் பவர் ஸ்டார் ? அய்யோ பாவம்

தெலுங்கு சினிமாவில் பல ஸ்டார் அந்தஸ்த்து நடிகர்கள் இருந்தாலும் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஒரு தனி இடம் உள்ளது. இவருக்கு தற்போது இருக்கும் பெரிய பிரச்சனை உடல் எடை தானாம்.

அதிக எடையால் அவதிப்படும் இவருக்கு பிடித்த உணவு அரிசி சாதம் தானாம். எடையால் முகம் கூட சமீபத்தில் வெளியான சர்தார் கப்பார் சிங், கடமராயுடு படங்களில் மிகவும் மாற்றம் தெரிந்தது.

தற்போது திரிவிக்ரம் படத்தில் நடிக்க இருக்கும் இவர் அட்டரிண்டிகி தாரெடி படப்பிடிப்பு முடியும் வரை டயட் இருக்க சொல்லி கடுமையான உத்தரவாம்.இதனால் அரிசி சாதத்தை அப்படியே அவாய்ட் பண்ணிவிட்டாராம் பவன்.


Post your comment





Related News
முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4
ரிலீஸுக்கு முன்பே அமெரிக்காவில் Agnyaathavaasi புதிய சாதனை
இந்தியாவிலேயே முதன் முறையாக பவன் கல்யான் படத்திற்கு மட்டும் கிடைத்த கௌரவம்- தமிழிலும் நடக்குமா!
ஆரவ்வை அலற வைத்த ஹரிஷ் கல்யாண் - என்னாச்சு தெரியுமா?
யார் பெஸ்ட்? ரைசாவா? பிந்துவா? - ஹரிஷ் கல்யாணின் அதிரடி பதில்.!
கிறித்துமஸ் தினத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த வேலை - குவியும் பாராட்டுகள்.!
மாஸ் நடிகருடன் நடிப்பதால் புதுமுயற்சியில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
சிம்பு படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகிறாரா ஹரிஷ் கல்யாண்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions