பவன் கல்யாண் டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதா?

Bookmark and Share

பவன் கல்யாண் டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதா?

டோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண். இவருடைய படம் வந்தாலும் அதுவரை வந்த தெலுங்கு சினிமா பட வசூல் சாதனைகளை முறியடித்துவிடும்.பிரபலங்களின் டுவிட்டர் பக்கங்கள் ஹாக் செய்யப்படுவதும் பிறகு ரசிகர்களுக்கு அதனை அவர்கள்

தெளிவுபடுத்துவதும் வழக்கமாக நடந்து வருகிறது.இந்நிலையில் பவன் கல்யாணின் டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டிருக்கிறதாம். இதுகுறித்து ஜனசேனா கட்சியாளர்கள் கூறுகையில், முதலில் பவன் கல்யாண் டுவிட்டர் பக்கம் பிளாக் செய்யப்பட்டிருப்பதாக நினைத்தோம், ஆனால் சில விஷமிகளால் ஹாக் செய்யப்பட்டிருக்கிறது.

விரைவில் இந்த பிரச்சனையை தீர்ப்போம் என்று கூறியுள்ளனர்.


Post your comment





Related News
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
சிம்பு படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகிறாரா ஹரிஷ் கல்யாண்?
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!
தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?
நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
இப்படி ஒரு பிரச்சனையால் அவதிப்படும் பவர் ஸ்டார் ? அய்யோ பாவம்
ரசிகர்களின் அந்த சொல்லிற்காக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருக்கும் முன்னணி நடிகரின் முன்னாள் மனைவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions