தாசரி நாராயண ராவோடு இணையும் பவன் கல்யாண்!

Bookmark and Share

தாசரி நாராயண ராவோடு இணையும் பவன் கல்யாண்!

மிகப்பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான தாசரி நாராயண ராவோடு பவர் ஸ்டார் பவன் கல்யாண் இணைகிறார். அதாவது தாசரி நாராயண ராவ் தயாரிக்கும் படத்தில் பவன் நடிக்கிறார். கிஷோர் பர்தசானி இயக்குகிறார்.

மல்லி  மல்லி  இதி ராணி  ரோஜு புகழ் , சாய் மாதவ் வசனம் எழுதுகிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு பவன் கல்யாண் ஓகே சொல்லிவிட்டார். மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது பவன் கைவசம் மூன்று படங்கள் உள்ளது. எனினும் அவர் எந்த படத்தில் முதலில்  நடிக்கிறார் என்பது வரும் ஏப்ரல் மாதத்தில் தெரிந்து விடும்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions