பவன்கல்யாண் நடித்த சர்தார் டீசர் அவரது பிறந்தநாளில்..

Bookmark and Share

பவன்கல்யாண் நடித்த சர்தார் டீசர் அவரது பிறந்தநாளில்..

நடிகர் பவன் கல்யாணின் திரை உலக வாழ்க்கையில் வெற்றிப் படமாக அமைந்த கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக சர்தார் படம் தயாராகி வருகின்றது. இப்படத்தை நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் பாபி இயக்குகிறார்.

இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் பவன் கல்யாணிற்கு ஜோடியாக நடிக்கின்றார். இப்படத்தின் டீசரை பவன் கல்யாணின் பிறந்தநாளான செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.  

பவன் கல்யாண் தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி திரைப்படங்களில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இப்படத்தின் டீசரை பவர் ஸ்டார் ரசிகர்கள் மட்டுமல்லாது டோலிவுட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions