தசரி நாராயணராவுக்கு, க்ரீன் சிக்னல் காட்டிய பவன் கல்யாண்

Bookmark and Share

தசரி நாராயணராவுக்கு, க்ரீன் சிக்னல் காட்டிய பவன் கல்யாண்

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தசரி நாராயணராவ் தயாரிப்பில், நடிகர் பவன் கல்யாண் நடிக்கப்போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது, இதனை நாராயணராவ் உறுதி செய்துள்ளார்.

சமீபத்தில் பவன் கல்யாணுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தசரி நாராயண ராவ்க்கு க்ரீன் சிக்னல் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் தான் இயக்குவார் எனவும் பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நாராயண ராவ் ஒரு விழாவில்,  பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நான் படம் தயாரிக்க வேண்டுமென்று அவரை ஆசிர்வாதம் செய்திருந்தார் ஆகையால் பவன் கல்யாண் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

தற்போது கப்பர் சிங் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ள பவன் கல்யாண், கப்பர் சிங்கை முடித்த கையோடு தசரி நாராயண ராவ் படத்தில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions