படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே பல கோடிக்கு விலைபோகும் பவர் ஸ்டாரின் படம்- பிரம்மிப்பில் ரசிகர்கள்

Bookmark and Share

படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே பல கோடிக்கு விலைபோகும் பவர் ஸ்டாரின் படம்- பிரம்மிப்பில் ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவில் வசூலில் புரட்சி என்றால் அது பவர் ஸ்டார் பவன் கல்யாணின் படங்களாக தான் இருக்க முடியும். இவரது ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடம் மாஸ் வரவேற்பை பெறுவதோடு வசூலில் சாதனை படைக்கும்.அந்த வகையில் பவன் கல்யாண் தற்போது திரிவிக்ரம் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.

இவர்களது கூட்டணி என்றாலே அந்த படம் ஹிட் தான் என்ற பேச்சு பரவலாகவே இருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வேலையில் இருக்கிறது. அதற்குள் படம் ரூ. 100 கோடிக்கு விலைபோயுள்ளதாக கூறப்படுகிறது.

நிசாம் (Nizam)- ரூ. 32 கோடி

சீடட் (Ceded)- ரூ. 16 - 18 கோடி

ஆந்திரா (Andhra)- ரூ. 45 கோடி

இன்னும் படம் வியாபாரத்தில் நிறைய சாதனை செய்யும் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions