பவன் கல்யானுக்காக களத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

பவன் கல்யானுக்காக களத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவர் படம் எப்போது வரும் என லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் அஜித்தின் வீரம் படத்தை தெலுங்கில் பவன் கல்யான் ரீமேக் செய்து நடித்துள்ளார், இப்படம் வருகின்ற 24ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதற்காக மதுரை அஜித் ரசிகர்கள் பலர் பவன் கல்யானின் வீரம் வெர்ஷனுக்கு போஸ்டர் அடித்து, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

அஜித்தின் மெகா ஹிட் படமான வேதாளத்தையும் பவன் கல்யான் ரீமேக் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4
ரிலீஸுக்கு முன்பே அமெரிக்காவில் Agnyaathavaasi புதிய சாதனை
இந்தியாவிலேயே முதன் முறையாக பவன் கல்யான் படத்திற்கு மட்டும் கிடைத்த கௌரவம்- தமிழிலும் நடக்குமா!
மாஸ் நடிகருடன் நடிப்பதால் புதுமுயற்சியில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்
தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?
நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions