தாறுமாறான வசூல் சாதனையில் அஜித்தின் ரீமேக் படம்

Bookmark and Share

தாறுமாறான வசூல் சாதனையில் அஜித்தின் ரீமேக் படம்

பவன் கல்யாண் நடித்த தெலுங்கு படமான கடமராயுடு படம் தமிழ் சினிமா ரசிகர்களால் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ஏனெனில் அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக் இது. இதனால் படத்துக்கு அஜித் ரசிகர்களும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இப்படம் மூன்று நாட்களும் 14 திரையரங்கில் 104 ஷோக்கள் ஓடியிருக்கிறது. மொத்தத்தில் படம் முதல்வார முடிவில் ரூ. 32 லட்சம் சென்னையில் வசூலித்துள்ளது.

திருவிழா நாள் இல்லாமல் ஒரு தெலுங்கு படத்திற்கு சென்னையில் இவ்வளவு வரவேற்பு கிடைப்பது இதுவே முதன்முறை.

படத்திற்கு ரசிகர்கள் பெறும் வரவேற்பு கொடுப்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4
ரிலீஸுக்கு முன்பே அமெரிக்காவில் Agnyaathavaasi புதிய சாதனை
இந்தியாவிலேயே முதன் முறையாக பவன் கல்யான் படத்திற்கு மட்டும் கிடைத்த கௌரவம்- தமிழிலும் நடக்குமா!
மாஸ் நடிகருடன் நடிப்பதால் புதுமுயற்சியில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்
தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?
நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions