பிரம்மாண்ட வசூலில் அஜித்தின் வீரம் பட ரீமேக்கான பவன் கல்யாண் நடித்த கடமராயுடு படம்

Bookmark and Share

பிரம்மாண்ட வசூலில் அஜித்தின் வீரம் பட ரீமேக்கான பவன் கல்யாண் நடித்த கடமராயுடு படம்


வீரம் படமே வெளியான முதல் நாளில் இருந்து பாக்ஸ ஆபிஸில் கலக்கி வந்தது. அதை நாமே அறிந்திருப்போம். அதேபோல் இந்த பட தெலுங்கு ரீமேக்கான கடமராயுடு படமும் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் மொத்தமாக முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ. 43 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

முதல் நாளில்

USA- 4.34Cr
AP/T- 28.1Cr
வசூலித்திருக்கிறது. விரைவில் படம் ரூ. 100 கோடியை தொடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions