பவன் கல்யாணுடன் ஜோடி சேரும் இரண்டாவது கதாநாயகி யார்?

Bookmark and Share

பவன் கல்யாணுடன் ஜோடி சேரும் இரண்டாவது கதாநாயகி யார்?

பிரபல நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாணின் கப்பார் சிங் 2 படத்தின் படப்பிடிப்பு மே 29ம் தேதி துவங்கியது. அன்றைய நாளிலிருந்து விறு விறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பவன் கல்யாண்க்கு ஜோடியாக அனிஷா அம்பரோஸ் நடித்துகொண்டிருக்கிறார்.

கதைக்கு இன்னொரு ஹீரோயின் தேவைப்படுவதால் இரண்டாவது கதாநாயகியை தேடும் வேட்டையில் இறங்கி இருக்கிறார் தயாரிப்பாளர். அந்த இரண்டாவது கதாநாயகி வேடத்திற்கு பிரபல நடிகையா அல்லது புதுமுகமா என்று விரைவில் தெரியவரும். கப்பார் சிங் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேவில் நடைபெற்றுகொண்டிருக்கிறது.

மிக விரைவில் பவன் கல்யாண் இப்படத்தோட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தெரிகிறது. நார்த் ஸ்டார் எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் சரத் மரார் தயாரித்துகொண்டிருக்கும் கப்பார் சிங் 2 படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரபல இயக்குனர் பாபி இப்படத்தை இயக்குகிறார். 

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions