இந்தியாவிலேயே முதன் முறையாக பவன் கல்யான் படத்திற்கு மட்டும் கிடைத்த கௌரவம்- தமிழிலும் நடக்குமா!

Bookmark and Share

இந்தியாவிலேயே முதன் முறையாக பவன் கல்யான் படத்திற்கு மட்டும் கிடைத்த கௌரவம்- தமிழிலும் நடக்குமா!

இந்திய சினிமா தற்போது மெல்ல அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. அதிலும் குறிப்பாக பாக்ஸ் ஆபிஸில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வளர்ந்து வருகின்றது.

இந்நிலையில் பவன் கல்யான் நடிப்பில் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் Agnyaathavaasi படத்திற்கு ஆந்திரா அரசாங்கம் சிறப்பு சலுகை ஒன்றை வழங்கியுள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை 24 மணி நேரமும் இப்படத்தை திரையிட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், சுமார் 10 காட்சி வரை ஒரு நாள் திரையிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, மேலும், இதேபோல் தமிழ் நடிகர்களின் படங்களுக்கும் நடக்குமா? என்று எல்லோரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

 


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4
ரிலீஸுக்கு முன்பே அமெரிக்காவில் Agnyaathavaasi புதிய சாதனை
மாஸ் நடிகருடன் நடிப்பதால் புதுமுயற்சியில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்
தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?
நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்
இப்படி ஒரு பிரச்சனையால் அவதிப்படும் பவர் ஸ்டார் ? அய்யோ பாவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions