பவன் கல்யாணை மீண்டும் இயக்க தயாரான கிஷோர்

Bookmark and Share

பவன் கல்யாணை மீண்டும் இயக்க தயாரான கிஷோர்

இந்த வருடம் வெளியான பவன் கல்யாணின் கோபாலா கோபாலா திரைப்படத்தை இயக்கிய கிஷோர் குமாருடன் மீண்டும் இணைய வேண்டுமென விரும்புகிறாராம் டோலிவுட் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமீபத்தில் கிஷோரை சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது பவன் கல்யாண் தசரி நாராயண ராவ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ஆனால் தற்போது மீண்டும் கிஷோர் இயக்கத்தில் நடிக்க விரும்பும் பவன் கல்யாணை திருப்திபடுத்தும் விதமாக பவன் கல்யாணின் புதிய படத்திற்கு இயக்குநராக கிஷோரையே நியமித்துவிட்டார்களாம்.

மீண்டும் இந்த கூட்டணி இணைவதற்கு காரணமாக அமைந்தது கோபாலா கோபாலா திரைப்படத்தின் வசனங்கள் தான், சாய் மாதவ் புர்ரா எழுதிய இந்த வசனங்கள் ஆந்திரா முழுவதும் பெரிதும் வரவேற்க்கப்பட்டது. இந்த பெயரிடப்படாத புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4
ரிலீஸுக்கு முன்பே அமெரிக்காவில் Agnyaathavaasi புதிய சாதனை
இந்தியாவிலேயே முதன் முறையாக பவன் கல்யான் படத்திற்கு மட்டும் கிடைத்த கௌரவம்- தமிழிலும் நடக்குமா!
மாஸ் நடிகருடன் நடிப்பதால் புதுமுயற்சியில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்
தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?
நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions