9 வருஷமாச்சு, அப்போ அண்ணன் சிரஞ்சீவி, இப்போ தம்பி பவன் கல்யாண்- குஷ்பு ஹேப்பி

Bookmark and Share

9 வருஷமாச்சு, அப்போ அண்ணன் சிரஞ்சீவி, இப்போ தம்பி பவன் கல்யாண்- குஷ்பு ஹேப்பி

9 ஆண்டுகள் கழித்து குஷ்பு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.குஷ்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.

அரசியலில் பிசியான பிறகு படங்களில் அவர் கவனம் செலுத்தவில்லை.இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து அவர் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.மேலும் ஒரு நற்செய்தி...9 ஆண்டுகள் கழித்து நான் தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். திரிவிக்ரம், பவன் கல்யாணின் படத்தில் நடிக்கிறேன் என குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திரிவிக்ரம் அருமையான திரைக்கதையை எழுதியுள்ளார். எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். என் கடைசி தெலுங்கு படம் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன். தற்போது அவரது சகோதரருடன்... என தெரிவித்துள்ளார் குஷ்பு.படத்தில் நடிக்கும் முடிவை எடுக்க பல காலம் எடுத்துக் கொண்டேன்.

தெலுங்கில் 9 ஆண்டுகளும், தமிழில் 7 ஆண்டுகளும் ஆனது...ரசிகர்கள் ஏமாற்றம் அடையாத வகையில் நடிப்பேன் என நினைக்கிறேன் என்கிறார் குஷ்பு.குஷ்பு சன் டிவியில் தம்பதிகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிஜங்கள் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வீரம் படத்தை தொடர்ந்து விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தில் பவண் கல்யாண்?
இது எல்லாமே அஜித் ரசிகர்களால்- புகழும் பிரபல விநியோகஸ்தர்
அஜித்தின் ரீமேக் படத்திற்காக அதிரடி திட்டம் போட்ட திரையரங்கம்
பவன் கல்யாண் நடித்திருக்கும் வீரம் ரீமேக் படத்திற்கு மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
பவன் கல்யானுக்காக களத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்
அஜித்தின் விவேகம் இந்த சாதனையை செய்யுமா?
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜல்லிக்கட்டு தடை என்றால் மாட்டு இறைச்சிக்கு என்ன செய்வீர்கள்- தெலுங்கு பிரபலம் கேட்ட அதிரடி கேள்வி
ஹார்வர்ட் பல்கலையில் பேச பவன் கல்யாண், மாதவனுக்கு அழைப்பு
விஜய்யின் தங்கை இன்று பவன் கல்யாணுக்கும் தங்கை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions