ரசிகர்களின் அந்த சொல்லிற்காக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருக்கும் முன்னணி நடிகரின் முன்னாள் மனைவி

Bookmark and Share

ரசிகர்களின் அந்த சொல்லிற்காக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருக்கும் முன்னணி நடிகரின் முன்னாள் மனைவி

சினிமா பிரபலங்கள் என்றாலே திருமணம் ஆவது பின் விவாகரத்து ஆவது என்பது தான் சாதரணம் தான். அப்படித்தான் தெலுங்கு சினிமாவில் நடித்த ஒரு சில படங்களிலேயே பவர் ஸ்டார் பவன் கல்யாணை திருமணம் செய்துக்கொண்டவர் ரீனு.

இவர்களுக்கிடையே ஒரு சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்தானது, இதை தொடர்ந்து ரீனு இரண்டாவது திருமணமே செய்துக்கொள்ளவில்லை.

இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘இன்றும் பவன் ரசிகர்கள் என்னை எங்கு பார்த்தாலும் வதன (Sister-in-law) என்று தான் அழைக்கின்றார்கள்.

அந்த அன்பிற்காகவே என்னால் இரண்டாவது திருமணம் செய்ய முடியவில்லை, நான் இப்படியே இருந்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
மெர்சல் பேனர் கட்டமுயன்ற போது விஜய் ரசிகர் உயிரிழந்தார்!
மீண்டும் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்த விஜய்!
காவல்துறையை சீண்டி பார்க்கும் கார்த்தியின் பஞ்ச்
அஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது- முன்னணி பிரபலம் டுவிட்டால் சர்ச்சை, புகைப்படம் உள்ளே
மெர்சல் முதல் நாள் பிரமாண்ட வசூல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
மெர்சலில் ரசிகர்களுக்காக அடம் பிடித்து விஜய் செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.!
மெர்சலின் சர்ப்ரைஸ் பாடலுக்கு இந்த பிரபலம் தான் காரணம் - வெளிவராத ரகசியம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions