பவன் கல்யாண் தயாரிப்பில் ராம் சரண்

Bookmark and Share

பவன் கல்யாண் தயாரிப்பில் ராம் சரண்

பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனது புதிய தயாரிப்பு நிறுவனமான பவன் கல்யாண் கிரியேட்டிவ் வொர்க்ஸ் மூலம் சர்தார் என்ற படத்தை தயாரிக்கிறார்.

அதில் அவருடைய உறவினரும், பிரபல நடிகருமான ராம் சரண் நடிக்கிறார். அவர் தனது புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

மிகப்பெரிய ஸ்டார்கள் என்று மட்டுமல்லாமல் அனைத்து ஹீரோக்களுக்கும் வாய்ப்பு அளிக்க அவர் முடிவெடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்போது கப்பார் சிங் 2 என்ற திரைப்படத்தின் ரீலிசுக்காக காத்து இருக்கிறார்.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
தமிழ் சினிமா ஸ்ட்ரைக், வசூல் வேட்டையாடும் சம்முவின் ரங்கஸ்தலம்.!
முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4
ரிலீஸுக்கு முன்பே அமெரிக்காவில் Agnyaathavaasi புதிய சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions