மீண்டும் பவர் ஸ்டார் - திரிஷா ஜோடி

Bookmark and Share

மீண்டும் பவர் ஸ்டார் - திரிஷா ஜோடி

மீண்டும் பவர் ஸ்டார் பவன் கல்யாணும், அழகு நடிகையான திரிஷாவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டில்  பவன் கல்யாணும், திரிஷாவும் இணைந்து நடித்த தீன்மார் படம் மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம். எனினும் பவன் கல்யாணின் எந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க போகிறார் என்று உறுதியான தகவல் வெளிவரவில்லை.

தற்போது பவன், கப்பர் சிங் 2 மற்றும் தாசரியின் படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் படம் எது என்பது விரைவில் தெரியும்.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4
ரிலீஸுக்கு முன்பே அமெரிக்காவில் Agnyaathavaasi புதிய சாதனை
இந்தியாவிலேயே முதன் முறையாக பவன் கல்யான் படத்திற்கு மட்டும் கிடைத்த கௌரவம்- தமிழிலும் நடக்குமா!
மாஸ் நடிகருடன் நடிப்பதால் புதுமுயற்சியில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்
தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?
நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions